« All Events
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் முகாமில் (3வது நாள்) பதிவு செய்த பயனாளிகளுக்கு மாண்புமிகு அமைச்சர் அக்கா கீதாஜீவன் அவர்கள் காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்.!
October 18, 2024 @ 12:00 am - 11:59 pm