
கழகத்தலைவர், மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்கள் அறிவுறுத்தலின்படி,
தூத்துக்குடி – கலைஞர் அரங்கில் நடைபெற்ற தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் கழக வளர்ச்சிப் பணிகள் மற்றும் வருங்கால செயல் திட்டங்கள் குறித்து உரையாற்றியபோது.
Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi DMK – Dravida Munnetra Kazhagam
