« All Events
தூத்துக்குடி மாவட்டம் – புதூர் ஊராட்சி ஒன்றியம் – நாகலாபுரத்தில் உள்ள தேனம்மாள் முதியோர் இல்லத்தில் சர்வதேச முதியோர் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தபோது. உடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு, மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் திரு. இளம் பகவத், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி. ஐஸ்வர்யா உள்ளிட்டோர்.!
October 18, 2024 @ 8:00 am - 5:00 pm