தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிழக்கு பாண்டவர் மங்கலத்தில் பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையக் கட்டிடத்தை பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் திறந்து வைத்தபோது.