தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா.சுப்ரமணியன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. கனிமொழி கருணாநிதி ஆகியோருடன் ஏரல் பகுதியில் 5.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பன்னிரண்டு சுகாதார நிலைய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் புதிய நலத்திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டபோது.