« All Events
தூத்துக்குடி மாநகராட்சி – 18 மற்றும் 19வது வார்டுக்கு உட்பட்ட மகிழ்ச்சிபுரம், ராஜகோபால் நகர் மற்றும் ஹவுசிங் போர்டு பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் தேங்கும் இடங்களில் சீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர் திரு. ஜான் சீனிவாசன், வட்டச் செயலாளர் திரு. பொன்னுச்சாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள்.!
December 4, 2024 @ 8:00 am - 11:30 pm