தூத்துக்குடி மாநகரம் – 14வது வட்ட திமுக சார்பில் மீளவிட்டான் சாலையில் உள்ள சின்னக்கண்ணுபுரம் பகுதியில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் திரு. ஜெயக்குமார், மாமன்ற உறுப்பினர் திரு. கீதா முருகேசன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. அருண்சுந்தர் உள்ளிட்டோர்.!