தூத்துக்குடி மாநகரம் – 9வது வார்டுக்கு உட்பட்ட வெற்றிவேல்புரம் பகுதியில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை துவக்கி வைத்தபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், வட்டச் செயலாளர் திரு. கருப்பசாமி, வட்டப் பிரதிநிதி திரு. தஸ்நேவிஸ், வாக்குச்சாவடி முகவர் திரு. ராபின், மகளிர் அணியைச் சேர்ந்த திருமதி. எல்சி, திருமதி. மகேஸ்வரி, திரேஸ்புரம் பகுதி விவசாய அணி துணை அமைப்பாளர் திரு. காசிராஜன் உள்ளிட்டோர்.!