« All Events
தூத்துக்குடி தருவை மைதானத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் குழந்தைகள் இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கிடையே நடைபெற்ற மண்டல அளவிலான விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கியபோது. உடன் மாவட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு. அலெக்ஸ் உள்ளிட்டோர்.!
October 20, 2024 @ 8:00 am - 5:00 pm