Geetha Jeevan MLA-DM
Loading Events

« All Events

  • This event has passed.

தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோவிலில் பெரிய தேருக்கான புதிய கண்ணாடி இழைக் கொட்டகை அமைப்பு பணிகள் துவக்கம்

May 11

தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் பெரிய தேருக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 8.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கண்ணாடி இழைக் கொட்டகை அமைப்பதற்கான பணியை துவக்கி வைத்தபோது.

உடன் இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனர் திரு. அன்புமணி, செயல் அலுவலர் திருமதி. தமிழ்ச்செல்வி, திருக்கோவில் தலைமை அச்சகர் திரு. செல்வம் பட்டர், மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் திரு. கந்தசாமி, வைகுண்டபதி பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் திரு. செந்தில்குமார் மற்றும் பகுதிச் செயலாளர் திரு. சுரேஷ் குமார், மாவட்டப் பிரதிநிதி திரு. அனல் சக்திவேல், வட்டச் செயலாளர் திரு. கங்கா ராஜேஷ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு, அருண் சுந்தர் உள்ளிட்டோர்.!

M. K. Stalin Chief Minister of Tamil Nadu Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi DMK – Dravida Munnetra Kazhagam

Details

Date:
May 11