தூத்துக்குடி கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தூத்துக்குடி மாநகரம் – சண்முகபுரம் மற்றும் போல்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த பாக முகவர்கள், உறுப்பினர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றியபோது.
உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர்கள் திரு. சுரேஷ்குமார், திரு. ஜெயக்குமார், மாநகராட்சி மண்டல தலைவர்கள் திருமதி. அன்னலட்சுமி, திருமதி. கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் திரு. கோட்டுராஜா, திருமதி. கஸ்தூரி தங்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர்.