
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மற்றும் கழக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் கலைஞர் அரங்கில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு, மாண்புமிகு Chief Minister of Tamil Nadu – கழகத் தலைவர் திரு. M. K. Stalin அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் சுமார் 500 ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றியபோது.
Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi DMK – Dravida Munnetra Kazhagam


