தூத்துக்குடி – அண்ணா பேருந்து நிலையத்தில் தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணி, ஏரல், செபத்தையாபுரம் மற்றும் கோவில்பட்டி – வெள்ளாளங்கோட்டை ஆகிய பேருந்து சேவைகளை கொடியசைத்து துவக்கி வைத்தபோது.
உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் திருமதி. கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் திரு. ரவீந்திரன், திரு. ஜெயக்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள் திரு. ரமேஷ் பாபு, திரு. ரமேஷ் கார்த்திக், திரு. ஜெகநாதன் மற்றும் தொமுசவை சேர்ந்த நிர்வாகிகள் முருகன், சந்திரசேகர், உலகநாதன், கருப்பசாமி, லிங்கசாமி உள்ளிட்டோர்.