NLC தமிழ்நாடு பவர் லிமிடெட் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து ஒருங்கிணைத்த தூத்துக்குடி – ராஜபாண்டி நகர் SCAD திட்ட அலுவலக கட்டிடத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டபோது.!
உடன் NLC தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் திரு. அனந்த ராமானுஜம், கூடுதல் பொது மேலாளர் (HR) திரு. சரவணன் மற்றும் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், துணை மேயர் திருமதி. ஜெனிடா செல்வராஜ், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் திரு. அன்பழகன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் திரு. பாலகுருசாமி, பகுதி செயலாளர் திரு. ராமகிருஷ்ணன், வட்டச் செயலாளர் திரு. மூக்கையா, மாமன்ற உறுப்பினர் திருமதி. வைதேகி உள்ளிட்டோர்.!