« All Events
தூத்துக்குடியில் 1934ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பாரம்பரியம் நிறைந்த முத்து நகர் பெண்கள் நல மையத்தின் வெள்ளிச்சந்தை நிகழ்வில் பங்கேற்றபோது. உடன் அமைப்பின் தலைவர் திருமதி. ஷீலா தமிழரசு, செயலாளர் திருமதி. மகேஸ்வரி, துணை மேயர் திருமதி ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர் திருமதி. அன்னலட்சுமி உள்ளிட்டோர்.!
October 19, 2024 @ 8:00 am - 5:00 pm