« All Events
தூத்துக்குடியில் நாளை துவங்கவிருக்கும் புத்தகத் திருவிழா மற்றும் அக்டோபர் 11 முதல் 13 வரை நடைபெறவிருக்கும் நெய்தல் கலை விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு வாகனத்தை கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு. Kanimozhi Karunanidhi எம்பி., அவர்களுடன் துவக்கி வைத்து, விழிப்புணர்வு ராட்சத பலூனை பறக்கவிட்ட நிகழ்வில் பங்கேற்றபோது.!
October 2, 2024 @ 8:00 am - 5:00 pm