தூத்துக்குடி சத்யா ரிசார்ட்ஸ் -ல் உள்ள கூட்டரங்கில் தமிழ்நாடு உணவு பதப்படுத்துவோர் நிர்வாக மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றியபோது. உடன் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் திரு. கோடீஸ்வரன், மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் திருமதி. ஸ்வர்ணலதா, PMFME திட்டத்தின் மாநில திட்ட மேலாளர் திரு. நந்தகுமார், சிங்கப்பூரைச் சேர்ந்த A2000 Solutions P. Ltd., தலைமை நிர்வாக இயக்குனர் திரு. ஜஹாங்கீர், இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் – கிள்ளிகுளம் வேளாண் தொழில் மன்றத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் திரு, அருண், தென்னிந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் நிர்வாக கமிட்டி உறுப்பினர் டாக்டர். பாலாஜி உள்ளிட்டோர்.!
M. K. Stalin Chief Minister of Tamil Nadu Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi DMK – Dravida Munnetra Kazhagam