தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் தூத்துக்குடி – காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டியை துவக்கி வைத்து உரையாற்றியபோது. உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர். கான்ஸ்டன்ட்டைன் ரவீந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொறுப்பு) திரு. பெனட் ஆசீர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சீனிவாசன் உள்ளிட்டோர்.!