« All Events
சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு பயிலும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு சமூகப் பொறுப்பு நிதி மூலம் மடிக்கணினிகளை வழங்கிய போது. உடன் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் திருமதி. லட்சுமி இ.ஆ.ப., மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்.!
December 2, 2024 @ 8:00 am - 11:30 pm