சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்திவைத்து உரையாற்றியபோது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி. ஐஸ்வர்யா இஆப., கோட்டாட்சியர் திரு. பிரபு, மாவட்ட திட்ட அலுவலர் (பொறுப்பு) திருமதி. காயத்ரி, மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி. பிரேமலதா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் திருமதி. ரூபி மற்றும் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், துணை மேயர் திருமதி. ஜெனிட்டா செல்வராஜ், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் திரு. நிர்மல்ராஜ், பகுதி செயலாளர் திரு. ஜெயக்குமார், மாமன்ற உறுப்பினர் திருமதி. ஜாக்குலின் ஜெயா, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி. கவிதா தேவி உள்ளிட்டோர்.!