கோவில்பட்டி வ.உ.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழாவில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் முதன்மை கல்வி அலுவலர் திரு. கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) திரு. பிரபாகரன், பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சேகர் மற்றும் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் திரு. கருணாநிதி, கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.!