கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் வழங்கியபோது.