Geetha Jeevan MLA-DM
Loading Events

« All Events

  • This event has passed.

கோவில்பட்டியில் நல வாழ்வு மையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா

April 10

கோவில்பட்டி நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை – கோவில்பட்டி சுகாதார மாவட்டம், தூத்துக்குடி சார்பில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் கலந்து கொண்டு நல வாழ்வு மையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கியபோது.

Details

Date:
April 10