கழகத் தலைவர் – மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் – 51வது வார்டுக்கு உட்பட்ட வீரநாயக்கன்தட்டு பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் திரு. பாலகுருசாமி, பகுதிச் செயலாளர் திரு. மேகநாதன், திரு. ஜெயக்குமார், வட்டக் கழக செயலாளர் திரு. செல்வராஜ், மகளிர் தொண்டரணி நிர்வாகி திருமதி. முத்துலட்சுமி உள்ளிட்டோர்.!