கழகத் தலைவர் – மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் விளாத்திகுளத்தில் நடைபெறும் மின்னொளி கபாடி போட்டியை பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் துவக்கி வைத்தபோது.