புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்திற்கான வேலை உத்தரவை 236 பயனாளிகளுக்கு வழங்கிய போது. உடன் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் மற்றும் ஒன்றிய. பேரூர் கழகச் செயலாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர்.!