உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி – பெரிய செல்வம் நகரில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது.
உடன் கூட்டமைப்பின் செயலாளர் திருமதி. லூர்து பாக்கியம், பொருளாளர் திருமதி. ஜானகி, ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலர் திருமதி. செலின், “வாழ்ந்து காட்டுவோம்” அமைப்பைச் சேர்ந்த திருமதி. ராதா, மகளிர் குழுவைச் சேர்ந்த திருமதி. பிரேமா, திருமதி. வசந்தா, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் திரு. சரவணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் திரு. டிக்சன் உள்ளிட்டோர்.!