Geetha Jeevan MLA-DM
Loading Events

« All Events

  • This event has passed.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு: ஔவை பெருமாட்டியாருக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை!

March 8 @ 8:00 am - 5:00 pm

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்கள் வழிகாட்டுதலின்படி, சென்னை – காமராஜர் சாலையில் உள்ள தமிழ்ப் பெரும்புலவர் ஔவை பெருமாட்டியாரின் திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினோம்.!

Details

Date:
March 8
Time:
8:00 am - 5:00 pm