Geetha Jeevan MLA-DM
Loading Events

« All Events

  • This event has passed.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு: 250 Pink & Electric Autos வழங்கிய சிறப்புநிகழ்வு!

March 8

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள், நம் #திராவிட_மாடல் அரசு சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் உட்பட ஏராளமான மகளிருக்கு Pink Autos, Electric Autos என 250 ஆட்டோக்களை இன்று வழங்கி வாழ்த்திய நிகழ்வில் உடன் பங்கேற்றோம்.
ஆணுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்திட வேண்டும் என்ற முற்போக்குச் சிந்தனையோடு வழங்கப்பட்டுள்ள இந்த ஆட்டோக்கள், அவற்றைப் பெற்றுள்ள மகளிரின் பொருளாதார சுதந்திரத்துக்கு அடித்தளமாக அமையட்டும்.
என் அன்பும், வாழ்த்தும்!

Details

Date:
March 8