« All Events
இனாம் மணியாச்சியில் நடைபெற்ற கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சத்திரப்பட்டி முன்னாள் அதிமுக கிளைச் செயலாளர் திரு. செல்வராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. முருகலட்சுமி ஆகியோர் தலைமையில் திரு. முருகன், திருமதி. மாரித்தாய், திருமதி. கஸ்தூரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.!
September 13, 2024 @ 8:00 am - 5:00 pm