« All Events
தேர்மாறன் அவர்களின் 272 வது பிறந்தநாள், நூல்கள் வெளியீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது. உடன் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் திரு. ஏ.பி.சி.வி. சண்முகம், மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், துணை மேயர் திருமதி. ஜெனிட்டா செல்வராஜ், குரூஸ் பர்னாந்திஸ் நற்பணி மன்ற தலைவர் திரு ஹெர்மன் கில்டு உள்ளிட்டோர்.!
December 3, 2024 @ 8:00 am - 11:30 pm