« All Events
தூத்துக்குடி மாவட்ட அண்ணா சங்குகுளி தொழிலாளர் நலச்சங்க தலைவர் திரு. இசக்கிமுத்து, மற்றும் ஊர் தலைவர் திரு. முருகன் ஆகியோர் ஏற்பாட்டில் பல்வேறு கட்சிகளில் இருந்து சுவாமி விவேகானந்தர் நகரைச் சேர்ந்த சுமார் 100 பேர் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் எனது முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர் திருமதி. ஜெயசீலி உள்ளிட்டோர்.!
November 3, 2024 @ 8:00 am - 11:30 pm