« All Events
தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் முத்துமீனா, ரெஜினா பியூலா, ரேணுகா பிரியா, கற்குவேல் மகேந்திரன், மாலை ஈஸ்வரி, ப்ரீத்தி சிவபிச்சையம்மாள் ஆகியோரைப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தபோது. உடன் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கத் தலைவர் டாக்டர். முகமது நசீர், துணைத் தலைவர் திரு. கிறிஸ்டோபர், செயலாளரும் பயிற்சியாளருமான திரு. ஸ்டீபன் உள்ளிட்டோர்.
October 31, 2024 @ 8:00 am - 5:00 pm