« All Events
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் முகாமில் பதிவு செய்த பயனாளிகளுக்கு காப்பீடு அட்டைகள் வழங்கியபோது. உடன் வட்டாட்சியர் திரு. முரளிதரன், மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் திரு. ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் திருமதி. அதிர்ஷ்ட மணி உள்ளிட்டோர்.!
October 16, 2024 @ 8:00 am - 5:00 pm