« All Events
தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொண்ட சக்கர நாற்காலி டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்ற பொன் மனிஷா, ஸ்னோஸ் எரிக் ஷெர்லி மற்றும் பத்மநாபன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்த போது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் திரு. பாலகுருசாமி, மாநகர அமைப்பாளர் திரு. ஆரோக்கிய ராபின் அசோகன் உள்ளிட்டோர்.
October 17, 2024 @ 8:00 am - 5:00 pm