« All Events
தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் இனாம் சுப்பிரமணியபுரத்தில் 9.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை, சிவஞானபுரத்தில் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலக கட்டிடம், பிள்ளையார் நத்தத்தில் 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை ஆகியவற்றை திறந்து வைத்தபோது. உடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் திரு. இளம் பகவத் உள்ளிட்டோர்.
October 18, 2024 @ 8:00 am - 5:00 pm