« All Events
தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது. உடன் மாவட்ட அவைத்தலைவர் திரு. செல்வராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள்.!
October 27, 2024 @ 8:00 am - 5:00 pm