« All Events
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் வழிகாட்டுதலின் படி, சமூகப் பாதுகாப்புத்துறை தூத்துக்குடி மாவட்டம் – தட்டப்பாறை மண்டலம் சார்பில் இன்று தூத்துக்குடி தருவை விளையாட்டுத் திடலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் குழந்தைகள் இல்ல மாணவ, மாணவியருக்கு இடையே நடைபெற்ற மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தபோது. உடன் துறைசார்ந்த அலுவலர்கள்.!
October 28, 2024 @ 8:00 am - 5:00 pm