
கழகத் தலைவர், மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்கள் அறிவுறுத்தலின்படி, கோவில்பட்டி நகரம் மற்றும் கோவில்பட்டி மத்திய ஒன்றியம் சார்பில் நடைபெற்ற “நாடு போற்றும் நான்காண்டு. தொடரட்டும் இது பல்லாண்டு” எனும் தலைப்பிலான கழக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றிய போது.
Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi DMK – Dravida Munnetra Kazhagam
#StalinBuildsTN
