தூத்துக்குடி மாநகரம் – 29வது வார்டுக்கு உட்பட்ட மேல ரெங்கநாதபுரம் பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து, குடிநீர் மற்றும் சாலை வசதி குறித்த கோரிக்கைகளை கேட்டறிந்த போது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், வட்டச் செயலாளர் திரு. கதிரேசன் உள்ளிட்டோர்.!