“கடும் வெப்பத்திலிருந்து மக்களை காத்திட விளாத்திகுளத்தில் நீர், மோர் பந்தல் திறப்பு நிகழ்வு”
April 27
கடும் கோடை வெப்பத்திலிருந்து மக்களைக் காத்திடும் வகையில் விளாத்திகுளத்தில் நீர், மோர் பந்தலை திறந்து வைத்தபோது. உடன் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் மற்றும் ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள், உள்ளிட்ட கழக நிர்வாகிகள்.!