« All Events
நேற்று (07.10.2024) சென்னை, எழும்பூரில் திருநங்கைகள் நல வாரியத்தின் 9-வது கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் திருமதி ஏ.எஸ். குமரி மற்றும் திருநங்கைகள் நல வாரிய அலுவல்சார், அலுவல் சாரா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
October 8, 2024 @ 8:00 am - 5:00 pm