கழகத் தலைவர் திரு. M. K. Stalin அவர்கள் மற்றும் கழக இளைஞரணி செயலாளர் திரு. Udhayanidhi Stalin அவர்கள் அறிவிப்பின்படி, விளாத்திகுளத்தில் நடைபெற்ற தூத்துக்குடி வடக்கு மாவட்டம் – விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி பாக இளைஞரணி நிர்வாகிகள் சமூக வலைதள பயிற்சிக் கூட்டத்தில் உரையாற்றியபோது.
உடன் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திரு. இன்பா ரகு, தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் திரு. கோவி லெனின், சமூக வலைதள தன்னார்வலர் திரு. இளமாறன், அன்பகத்தைச் சேர்ந்த திரு. பன்னீர் பெருமாள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு. மதியழகன் மற்றும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர்.!