கழகத் தலைவர் திரு. M. K. Stalin அவர்கள் அறிவுறுத்தலின்படி, DMK Youth Wing செயலாளர் திரு. Udhayanidhi Stalin அவர்கள் அறிவிப்பின்படி,
தூத்துக்குடி கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்ற தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பாக இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான சமூக வலைதள பயிற்சிக் கூட்டத்தில் உரையாற்றியபோது.
உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், இளைஞர் அணி மண்டலப் பொறுப்பாளர் திரு. இன்பா ரகு, செய்தித்தொடர்பு துணைச் செயலாளர் திரு. சூர்யா கிருஷ்ணமூர்த்தி, சமூக வலைதள தன்னார்வலர் திரு. இளமாறன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு. மதியழகன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. அருண் சுந்தர், மாவட்ட அவைத் தலைவர் திரு. செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் திரு. ராஜ்மோகன் செல்வின், திரு. ஆறுமுகம், பகுதி செயலாளர்கள் திரு. ஜெயக்குமார், திரு. ரவீந்திரன், திரு. சுரேஷ் குமார், திரு. நிர்மல்ராஜ், திரு. மேகநாதன், திரு. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள்.!