இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்ட மாமேதை, அண்ணல் – டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் மாலையணிவித்து மரியாதை செலுத்தி,
அதைத்தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழக அலுவலகமான கலைஞர் அரங்கில் சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்ற போது.