Geetha Jeevan MLA-DM
Loading Events

« All Events

  • This event has passed.

தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பூவனநாத சுவாமி உடனுறை ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனித் தேர் திருவிழாவில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. P.K. Sekar Babu அவர்களுடன் கலந்து கொண்டு தேரோட்டத்தை துவக்கி வைத்தபோது.

April 14

Details

Date:
April 14