கோட்டப் பொறியாளர் (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு – நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கோவில்பட்டி கோட்ட அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் திறந்து வைத்து உரையாற்றியபோது.