Geetha Jeevan MLA-DM
Loading Events

« All Events

  • This event has passed.

பன்னீர்குளத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

April 10

கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பன்னீர்குளம் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் உள்ளூர் வளர்ச்சி திட்டம் 2024 -25ன் கீழ் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ள பல்நோக்கு மையக் கட்டிடத்திற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. Kanimozhi Karunanidhi அவர்களுடன் அடிக்கல் நாட்டியபோது.

Details

Date:
April 10