கழகத் தலைவர் – மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்கள் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி – கலைஞர் அரங்கில் நடைபெற்ற திமுக சட்டத்துறையின் தென்மண்டலம் 1க்கு உட்பட்ட தூத்துக்குடி வடக்கு – தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு – மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றி, வழக்கறிஞர் அணி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கியபோது.
உடன் மாண்புமிகு மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன், திமுக சட்டத்துறை மாநில செயலாளர் திரு. என்.ஆர். இளங்கோ, தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாநில இணைச் செயலாளர்கள் திரு. கே.எஸ். ரவிச்சந்திரன், திரு. ராதாகிருஷ்ணன், திரு. சூர்யா வெற்றி கொண்டான், மாநிலத் துணைச் செயலாளர் திரு. ராஜா முகமது உள்ளிட்டோர்.!