தூத்துக்குடி மாநகரம் – தெர்மல் நகர் பகுதியைச் சேர்ந்த திரு. மந்திரமூர்த்தி தலைமையில் பல்வேறு கட்சிகளில் இருந்து திமுகவில் தங்களை இணைத்துக் கொண்ட இளைஞர்களை வரவேற்றபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் திரு. பாலகுருசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் திரு. அன்பழகன், பகுதி செயலாளர் திரு. மேகநாதன் உள்ளிட்டோர்.!